ஏற்கனவே கணக்கு வைத்திருக்கிறீர்களா? புகுபதிகை
உங்கள் சுயத் தகவல் உங்களுடையது என்பதை நாங்கள் நம்புகிறோம். iOS பயர்பாக்ஸ் நிரம்பிய அம்சங்களுடன் உதவும் விதத்தில் அமைந்துள்ளது.
உங்கள் உலாவல் வரலாற்றையும், கடவுச்சொற்களையும் பிறவற்றையும் ஒரே தொடுதலில் அழிக்கவும். உங்கள் தனிப்பட்ட தரவை எப்பொழுது வேண்டுமானலும் தேர்ந்து நீக்க இயலும்.
எப்படி உங்கள் வரலாற்றைத் துடைப்பது என அறியவும்இதைச் செயல்படுத்தும்போது iOS பயர்பாக்ஸ் நினைவிகளை ஏற்காது, கடவுச்சொற்களை நினைவில் கொள்ளாது அல்லது நீங்கள் பார்த்த தளங்களை மறந்துவிடும்.
தனிப்பட்ட உலாவுதல் பற்றி மேலும் அறிய