முழுவதும் புதிய இணையத்தை திறக்கவிருக்கிறோம்.

அண்மைய புததாக்கங்கள் சிலவற்றை ஆய்க — ஆரோக்கியமான இணையம் அனைவருக்கும் என்றும் கிடைத்திட திற மூல தொழில்நுட்ப வடிவமைப்பு உதவியுடன் உருவாக்கியுள்ளோம்.

மெய்நிகர் நுட்பத்தை அனவைருக்கும் அசலாக உருவாக்குகிறோம்

ஏ-பிரேமைப் பயன்படுத்தி உருவாக்குநர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் கலைஞர்கள் அணுகக்கூடிய VR அனுபவங்களை எளிதில் உருவாக்க இயலும்.

இப்போது முற்சிக்கவும்

விளைவை மாற்ற இணையத்தைப் பயன்படுத்துங்கள்

மொசில்லாவால் உருவாக்கப்பட்ட வலிமையான வலை நுட்பங்களுடன், உருவாக்குநர்கள் விளையாட்டுகளைப் புதிய நிலைக்குக் கொண்டு செல்கிறார்கள்.

சில் செயற்காட்சிகளை இயக்குங்க

பொருட்களுக்கான இணையத்தில் நம்பிக்கையைக் கூட்டுங்கள்

திறந்த புத்தாக்கத்தின் மூலம், நாங்கள் திறனார்ந்த சாதனங்களின் பிணையங்களுக்கு நம்பிக்கையையும் வெளிப்படைத்தன்மையையும் கொண்டு வருகிறோம்.

மேலும் அறிக

உங்களைப் பெறும் ஒரு உலாவியை உருவாக்குகிறோம்

அடுத்த தலைமுறைக்கான இணையக் கண்டுபிடிப்பு ஒரு உலாவி, இது மிகவும் உள்ளுணர்வுள்ள, பயனுள்ள மற்றும் உங்கள் மனுதுடன் ஒத்திசைவில் இருக்கும்.

மேலும் அறிக

ஒரு பாதுகாப்பான நிரலாக்க மொழியைக் கண்டுபிடிக்கிறோம்

மொசில்லாவால் ஆதரிக்கப்படும் ரஸ்ட், உலாவிகள், கணினிகள் மற்றும் பலவற்றை மிகவும் வேகமாகவும் பாதுகாப்பாகவும் செயல்பட அனுமதிக்கிறது.

வீடியோவைப் பார்க்கவும்

வலைப்பூக்கள்

மொசில்லாவின் அண்மைய நுட்ப வலைப்பூக்களைப் பற்றி வாசிக்கவும்.

  • Introducing FilterBubbler: A WebExtension built using React/Redux

    Hacks

    We’re building a text analysis toolkit with the new WebExtensions API. This toolkit will let you monitor various browser activities and resources (history, bookmarks, etc.) and then let you use text analysis modules to discover patterns in your own browsing history. The idea was to turn the tables on the kinds of sophisticated analysis that advertisers do with the everyday browsing activities we take for granted. We’re building this project using React/Redux tooling, and in this post we walk you through some of our design challenges and the decisions we made.

    தொடர்ந்து வாசி
  • Announcing WebVR on Mac via Firefox Nightly

    Hacks

    Mozilla is pleased to announce WebVR is now available for macOS today via Firefox Nightly. This follows our announcement last week that WebVR is shipping in Firefox 55 for Windows. More than 20% of Hacks readers (on desktop) and a quarter of web developers accessing the Mozilla Developer Network are on macOS. Many developers go …

    தொடர்ந்து வாசி
  • VR development from the comfort of your regular environment

    Hacks

    If you’re new at developing VR content, maybe you’ve recently switched to a Windows PC. Coming from Mac and Linux systems, switching to and from Windows can be a challenge. If this is your situation too, here’s a walkthrough of one developer’s setup for working with virtual reality, that maintains the comfort of a familiar context and minimizes disruptive context switches.

    தொடர்ந்து வாசி