நீங்கள் Firefoxஇன் பழைய பதிப்பைப் பயன்படுத்துவதுபோல் உள்ளது.

ஒத்திசைவின் புதிய பதிப்பு பயர்பாக்ஸின் புதிய பதிப்புடன் மட்டுமே ஒத்துப்போகும்.

ஒத்திசைவு ஒரு சிறந்த வசதி பயர்பாக்சில் மட்டுமே கிடைக்கிறது.

இப்போது பயர்பாசை உங்கள் iOS & Android கருவிகளுடன் ஒத்திசையுங்கள்.

பயர்பாக்ஸை பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி Firefoxகான தேவைகளை அடையாமலிருக்கலாம், ஆனால் நீங்கள் இந்த பதிப்புகளில் ஒன்றை முயற்சிக்க முடியும்.

பயர்பாக்ஸை பதிவிறக்கு — தமிழ்

உங்கள் கணினி பயர்பாக்ஸை இயக்க வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

உங்கள் கணினி பயர்பாக்ஸை இயக்க வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை.

Please follow these instructions to install Firefox.

பயர்பாக்ஸ் தனியுரிமை

நான்கு எளிய படிகளில் ஒத்திசைவைத் துவங்குக:

  1. பயர்பாக்ஸின் வலது மேல் மூலையில் உள்ள பட்டியில் ஒத்திசைவில் புகுபதிகை” என்பதைத் திறந்து ஆரம்பியுங்கள்.
  2. திறக்கும் கீற்றில் “தொடங்குங்கள்” என்பதில் சொடுக்கவும்.
  3. பயர்பாக்ஸ் கணக்கை உருவாக்க” மின்னஞ்சலையும் கடவுச்சொல்லையும் உள்ளிடுக.
  4. அடுத்து” என்பதைச் சொடுக்கி உறுதிப்படுத்தலை மின்னஞ்சலில் பெறுங்கள்.

பின்னர் உங்கள் மின்னஞ்சலைச் சோதித்து தொடுப்பை உறுதிப்படுத்தினால், வெற்றிகரமாக அமைக்கப்படும்! இதன் பின் பயர்பாக்சு பின்னணியில் தானாக ஒத்திசைக்கும்.

ஒத்திசைவை ஐந்து எளிய படிகளில் எவ்வாறு அமைப்பது:

  1. பட்டி பொத்தானை தட்டுக(உலாவியில் திரைக்கு கீழ் (அ) வலது மேல் மூலையில்).
  2. அமைவுகள் என்பதைத் தேர்க (முதலில்மேலும் என்பதை தட்டவும்).
  3. ஒத்திசைவுஎன்பதைத் தட்டிதுவங்குங்கள்.
  4. பயர்பாக்ஸ் கணக்கு பக்கத்தை உருவாக்குக - ஒரு புதிய கீற்றில் திறக்கும்.
  5. படிவத்தை நிரப்பி பின் அடுத்து என்பதைச் சொடுக்கவும்.

பின்னர் உமது மின்னஞ்சலைச் சோதித்து உறுதிப்படுத்தும் தொடுப்பைச் சொடுக்கினால், நீங்கள் இயக்க தயார்! ஒத்திசைவின் முழுப்பலனைப் பெற அனைத்துக் கருவிகளையும் இணைக்க மறக்காதீர்.

சிறிது ஒத்திசை. நிரம்ப ஒத்திசை.

பயர்பாக்ஸின் எந்த பகுதியை எதனுடன் ஒத்திசைக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுங்கள். உங்கள் தினசரி பயணத்தில் திறந்த கீற்றுகளை எடுத்துகொள்ளுங்கள். எதுவானாலும், எப்பொழுதும், எவ்விடத்திலும்.

முகப்பில்

ஒரு கணம் கூட கைவிடாமல் உங்கள் மேசையிலிருந்து படுக்கைக்குச் சென்று. உங்கள் திறன்பேசிகளில் உள்ள திறந்த கீற்றுகளை அணுகுங்கள் (அ) கைக்கணினிகளில் உள்ள உலாவல் வரலாற்றை உலாவுங்கள்.

பணியில்

உங்கள் முதன்மைத் தகவல்களுடன் எப்போதும் இணைந்திருங்கள். எந்நேரத்திலும் உங்களுக்கு தேவைப்படும் கடவுச்சொல்லையும் புத்தகக்குறிகளையும் ஒத்திசையுங்கள். அவை பயர்பாக்சு போலவே, எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.

பயணத்தில்

நீங்கள் எங்குச் சென்றாலும் — உங்களுக்குப் பிடித்த தளங்களைப் பார்க்கலாம், அல்லது வீட்டில் துவங்கியதை முடிக்கலாம். ஒத்திசைவுடன் இருப்பது போல, எப்போதும் எளிதாக இருந்ததில்லை.

பயர்பாக்ஸ் அனைத்து இயங்குதளங்களிலும் கிடைக்கிறது

Google Play கடையில் இலவசமாகப் பெறுங்கள் செயலி கடையிலிருந்து பதிவிறக்கவும்