நீங்கள் பதிவுசெய்துவிட்டீர்கள் மேலும் உங்கள் Firefoxஐ எங்கும், எப்போதும் அணுகத் தயாராக உள்ளீர்கள்.
உங்கள் திறன்பேசி, கைக்கணினி மற்றும் கணினியிலிருந்து புத்தகக்குறிகள், கடவுச்சொற்கள், கீற்றுகள் ஆகியவற்றை பயன்படுத்தும் இடமெல்லாம் அணுக பயர்பாசை ஒத்திசையுங்கள்.
நீங்கள் Firefoxஇன் பழைய பதிப்பைப் பயன்படுத்துவதுபோல் உள்ளது.
ஒத்திசைவின் புதிய பதிப்பு பயர்பாக்ஸின் புதிய பதிப்புடன் மட்டுமே ஒத்துப்போகும்.
ஒத்திசைவு ஒரு சிறந்த வசதி பயர்பாக்சில் மட்டுமே கிடைக்கிறது.
பின்னர் உங்கள் மின்னஞ்சலைச் சோதித்து தொடுப்பை உறுதிப்படுத்தினால், வெற்றிகரமாக அமைக்கப்படும்! இதன் பின் பயர்பாக்சு பின்னணியில் தானாக ஒத்திசைக்கும்.
பின்னர் உமது மின்னஞ்சலைச் சோதித்து உறுதிப்படுத்தும் தொடுப்பைச் சொடுக்கினால், நீங்கள் இயக்க தயார்! ஒத்திசைவின் முழுப்பலனைப் பெற அனைத்துக் கருவிகளையும் இணைக்க மறக்காதீர்.
பயர்பாக்ஸின் எந்த பகுதியை எதனுடன் ஒத்திசைக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்ந்தெடுங்கள். உங்கள் தினசரி பயணத்தில் திறந்த கீற்றுகளை எடுத்துகொள்ளுங்கள். எதுவானாலும், எப்பொழுதும், எவ்விடத்திலும்.
ஒரு கணம் கூட கைவிடாமல் உங்கள் மேசையிலிருந்து படுக்கைக்குச் சென்று. உங்கள் திறன்பேசிகளில் உள்ள திறந்த கீற்றுகளை அணுகுங்கள் (அ) கைக்கணினிகளில் உள்ள உலாவல் வரலாற்றை உலாவுங்கள்.
உங்கள் முதன்மைத் தகவல்களுடன் எப்போதும் இணைந்திருங்கள். எந்நேரத்திலும் உங்களுக்கு தேவைப்படும் கடவுச்சொல்லையும் புத்தகக்குறிகளையும் ஒத்திசையுங்கள். அவை பயர்பாக்சு போலவே, எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்.
நீங்கள் எங்குச் சென்றாலும் — உங்களுக்குப் பிடித்த தளங்களைப் பார்க்கலாம், அல்லது வீட்டில் துவங்கியதை முடிக்கலாம். ஒத்திசைவுடன் இருப்பது போல, எப்போதும் எளிதாக இருந்ததில்லை.