எங்களின் தாக்கம்
உலக பொது வளமான இணையத்தைக் காப்பாற்ற தொடர்ந்து பணியாற்றி ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன் திறந்த முறையில் அனைவரும் அணுகும் விதத்திலும், இணையக் கல்வி அறிவை முடுக்கிவிடுவதும் இணையத்தை மதிக்கும் ஒவ்வொருவரின் சார்பிலும் பரிந்து பேசுவது.

நாங்கள் இணையத்தைப் பயன்படுத்தி திறந்த புத்தாக்க தொழில்நுட்பங்கள் உதவியுடன் உரிம மென்பொருள் பயன்பாட்டிலிருந்தும் நிறுவன சூழல் அமைப்புகளிலிருந்தும் உருவாக்குநர்களை மீட்டு அனைவருக்குமான பாதுகாப்பான வேகமான இணைய அனுபவத்தை கட்டமைக்கின்றோம்.
கட்டற்ற இணையம் அமைந்தால் உங்கள் மனம் அதையே தொடரும்
பயர்பாக்சை இன்றே பெற்றிடுங்கவிலைகளை ஒப்பிடு,வானிலையை பார், பாடலைக் கேள், டிவீட் செய் மேலும் கூடுதல் செயல்களுக்கு Firefox இன் வலது பக்கம் பார்.
Mozilla வில் வேலை செய்வதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி அறியவும் மேலும் தற்பொது உலகெங்கும் உள்ள வேலை வாய்ப்புகளை பார்க்கவும்
Firefox பற்றிய உங்களின் கேள்விகளுக்கான பதிலையும் ஆதரவு அணியில் உள்ள மொசில்லா தயாரிப்புகளையும் பெறுங்கள்.